ஒரு படத்தில் செந்தில் சொல்லுவார் “அண்ணே என்னைய ஏன்ணே அடிக்கிறீங்க”ன்னு. அதுக்கு கவுண்டமணி சொல்லுவாரு “உன்னைய ஏண்டா அடிக்ககூடாதுன்”னு அதுமாதிரி மாம்ஸு கேக்குறான்னு வச்சுக்குங்க “ஏன்டா என்னை கலாய்க்கிறன்னு” கீழே யுள்ள மாதிரி பேசுனா கலாய்க்காம என்னை செய்வது.
நீங்களும் படிங்களேன்
12:50 PM me: yoov maamS
http://thooya.blogspot.com/2007/02/blog-post_21.html
inga neethan annony comment pottiyaa
12:53 PM bala: இல்லை. நான் ப்ளாக் பக்கமே வரலை. இரு பார்த்துட்டு வாரேன்.
12:54 PM bala: நான் இல்லைப்பா…
வேற எவனோ…
ஆனா
me: atha poi parthuthaan solanuma
mm
12:55 PM bala:
ஒரு வேளை போலி பாலபாரதி பதிவா இருக்குமோ.
me: adappaavi
bala: இன்னிக்கு தமிழ்மணத்து பக்கமே இன்னும் போகலை.
12:56 PM என்ன பாவி
me: non bloggingnu sollitu intha veelai veeRaiyaa
bala:
அதாவது புளாக் பக்கமே போகலைன்னு சொல்லுற மாம்ஸ், இரு பார்த்துட்டு வாரேன்னு சொல்லுறாரே அதான் பாகச டச்
மாம்ஸ் இதுக்கு மேல உங்கள கலாய்க்காம விட்ட நாங்க மனசங்களா இல்லையா
5:53 மு.பகல் இல் பெப்ரவரி 24, 2007
ஹி ஹி ஹி சிரிப்பு தாங்கல…
6:13 மு.பகல் இல் பெப்ரவரி 24, 2007
அடப்பாவி.. இனிமே ஒங்கூட சாட்டுல வரவே மாட்டேன்… அடங்க மாட்டியா நீயு?
6:28 மு.பகல் இல் பெப்ரவரி 24, 2007
7:04 மு.பகல் இல் பெப்ரவரி 24, 2007
யோவ்,
வெக்கமா இல்ல…சே இதுவா நானா இருந்தா…
அய்யோ சொல்லவே வாய் வரமாட்டேங்குது…
அப்புறம் இந்த பாரின் மாப்பு லோக்கல் மாப்புன்னு வகை பிரிச்சி எழுதறத நிறுத்துங்க…
ஆமாம் சொல்லிபுட்டேன்
7:58 மு.பகல் இல் பெப்ரவரி 24, 2007
அதானே மாப்புன்ன எல்லாம் மாப்புதான்
மாம்ஸு இனி இந்த பிரித்தாளும் வேலையை கைவிடுவீர் என்று நம்புகிறேன்
5:26 பிற்பகல் இல் பெப்ரவரி 24, 2007
//
அதாவது புளாக் பக்கமே போகலைன்னு சொல்லுற மாம்ஸ், இரு பார்த்துட்டு வாரேன்னு சொல்லுறாரே அதான் பாகச டச்
//
இது சூப்பர்….
இவன்
பாகச கொலைவெறிப்படை
சிங்கை பாசறை
10:09 பிற்பகல் இல் பெப்ரவரி 24, 2007
ஒரு இடத்துல பா.க.ச-ன்னு இருக்கு ஒரு இடத்துல பா.க.சா-ன்னு இருக்கு.. ஒழுங்கு செய்யுங்கப்பா!!
ஆமா ஏற்கனவே ஒரு பா.க.ச உண்மைத் தொண்டன் வலைப்பதிவு இருந்ததே, இதென்ன புதுசா?
5:04 மு.பகல் இல் பெப்ரவரி 27, 2007
அடடே, தனி வலைப்பதிவே ஆரம்பிச்சாச்சா!
இனிமே நாட்ல நெறைய ஐ.டி கம்பெனிங்கல்ல நம்ம
கண்மணிங்க ஒழுங்கா எங்கின வேலை செய்யப் போறாங்க?
அதை நெனச்சாத்தான் பாலாபாய்க்கு வருத்தமா இருக்கும்.பாவம் நல்ல மனுசன்!
6:08 மு.பகல் இல் பெப்ரவரி 27, 2007
B-)
1:04 பிற்பகல் இல் பெப்ரவரி 27, 2007
நான் இல்லாம ஒரு பாகச பதிவா…
விடமாட்டேன் நானு
:-
சென்ஷி
2:01 பிற்பகல் இல் பெப்ரவரி 27, 2007
எப்படியோ பாலபாரதியைச் செந்தில்ன்னு சொல்லியாச்சு…ம்ம்?நிறையபேரு நிம்மதியாத் தூங்கப்போவாங்க
3:06 பிற்பகல் இல் பெப்ரவரி 27, 2007
//அதாவது புளாக் பக்கமே போகலைன்னு சொல்லுற மாம்ஸ், இரு பார்த்துட்டு வாரேன்னு சொல்லுறாரே //
அதானே!
இதுக்கு தான் பா.க.ச வேணும்னு சொல்லறது!
நா.ஜெயசங்கர்
பா.க.ச தலம கலகம்