வணக்கம் நண்பர்களே!!

இந்த வலைப்பதிவு முழுக்க முழுக்க என்சாய்ய்ய்ய் பண்ணுவதற்காக தொடங்கப்படுகிறது. அதற்காக இதில் வெறும் பொருளற்ற படைப்புகள் தான் வலையேற்றப்படும் என்று நினைக்க வேண்டாம். எது பற்றியும் இங்கு பேசப்படலாம்.

பின்னூட்டங்கள் வாயிலாக நீங்களும் கூட உங்கள் கருத்தை சொல்லலாம். ஆனால்.. தமிழ்மணம் அண்மையில் மறுமொழியப்பட்ட பின்னூட்டங்கள் பகுதியில் இவ்வலைப்பதிவின் பின்னூட்டங்கள் திரட்டப்படாது என்பதால்.. இந்த தளத்தினை நீங்கள் உங்கள் வலைப்பதிவில் சுட்டிகொடுத்து இணைப்பு கொடுங்கள். அல்லது இணைய உலாவியில் சேமித்து வையுங்கள். இல்லையெனில் இதன் யூ.ஆர்.எல்லை நினைவில் வைத்தும் இந்த பக்கம் எட்டிப்பார்க்கலாம்.

டைம்பாஸ்.. சிரிக்க…சிந்திக்க.. பொழுது போக்க.. இந்த பக்கம் அடிக்கடி வாங்க!